இந்தியா “ஏ’ – அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம்!

இந்தியா “ஏ’-அவுஸ்ரேலியா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய “ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில்அவுஸ்ரேலிய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சிப் போட்டி இதுதான். எனவே அந்த அணியினர் இந்தப் போட்டியை முடிந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய … Continue reading இந்தியா “ஏ’ – அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம்!